പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கலங்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கலங்கு   வினைச்சொல்

അർത്ഥം : வியப்புக்கு உள்ளாதல்.

ഉദാഹരണം : பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்

പര്യായപദങ്ങൾ : ஆச்சரியமடை, திகை, வியப்படை

അർത്ഥം : மனம் வருந்துதல்.

ഉദാഹരണം : துன்பத்தைப் பார்த்து கலங்காதே


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भय या दुख से मन चंचल होना।

किसी अनिष्ट की आशंका से मन घबरा रहा है।
घबड़ाना, घबराना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

അർത്ഥം : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை

ഉദാഹരണം : மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது

പര്യായപദങ്ങൾ : அமைதியற்றநிலையைஅடை, களைப்படை, மனக்கலக்கமடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अशांत होना।

दवाई खाने के बाद से जी घबरा रहा है।
अकुलाना, उकताना, घबड़ाना, घबराना, बिकलाना, बेकलाना, बेचैन होना, व्याकुल होना

Disturb in mind or make uneasy or cause to be worried or alarmed.

She was rather perturbed by the news that her father was seriously ill.
cark, disorder, disquiet, distract, perturb, trouble, unhinge

അർത്ഥം : கண்களில் நீர் நிரம்பி இருப்பது

ഉദാഹരണം : அவனுடைய இராமாயணத்தைக் கேட்டு என்னுடைய கண்கள் கலங்கியது

പര്യായപദങ്ങൾ : கலுழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(आँखें) आँसुओं से भर जाना।

उसकी रामकहानी सुनकर मेरी आँखे डबडबा गईं।
अँसुआना, डबडबाना

Fill with tears.

His eyes were watering.
water

അർത്ഥം : முதன் முதலில் சாதாரண நிலையில் இல்லாமல் லாக்சானிக் முறையில் மனம் அல்லது இதயத்தை தாக்குவது

ഉദാഹരണം : சகோதரர்களின் கெட்ட நடத்தையால் சித்தம் கலங்கியது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लाक्षणिक रूप में, मन या हृदय पर ऐसा आघात लगना कि उसकी पहले वाली साधारण अवस्था न रह जाय।

भाई के दुर्व्यवहार से चित्त फट गया।
फटना