അർത്ഥം : தவறாக அறிந்த
ഉദാഹരണം :
கற்பனையிலான கயிற்றுப் பாம்பை உருவாக்க முடிவதில்லை
പര്യായപദങ്ങൾ : கற்பனையிலான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது
ഉദാഹരണം :
இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.
പര്യായപദങ്ങൾ : மனக்கோட்டையான
അർത്ഥം : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய
ഉദാഹരണം :
தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
ഉദാഹരണം :
அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஜோடிப்பான, மனக்கோட்டையான, மனோராஜ்யமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो वास्तविक न हो।
वह काल्पनिक बातें सबको सुनाता रहता है।