പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கரை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கரை   வினைச்சொல்

അർത്ഥം : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

ഉദാഹരണം : நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।

हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।
घोरना, घोलना, मिलाना, मिश्रित करना, सम्मिश्रित करना

Cause to go into a solution.

The recipe says that we should dissolve a cup of sugar in two cups of water.
break up, dissolve, resolve

അർത്ഥം : கரகரவென சத்தம் கொடுப்பது

ഉദാഹരണം : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

അർത്ഥം : கூர்மையான சத்தத்துடன் கத்தி கூப்பிடுவது

ഉദാഹരണം : குழந்தை அதிகமாக அழுதுக்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அழு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्कश या तीक्ष्ण आवाज़ में चीखना-चिल्लाना।

बच्चा बहुत किकिया रहा है।
किकियाना

Make high-pitched, whiney noises.

squall, waul, wawl

അർത്ഥം : திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.

ഉദാഹരണം : பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गरमी से किसी वस्तु का गलकर पानी सा हो जाना।

बर्फ को ज्यादा देर तक बाहर रखने से वह पिघल जाता है।
गलना, टघरना, टघलना, टिघलना, पिघलना

അർത്ഥം : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.

ഉദാഹരണം : இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पानी की धारा में डाल या छोड़ देना।

हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।
प्रवाहित करना, बहाना

Set afloat.

He floated the logs down the river.
The boy floated his toy boat on the pond.
float

கரை   பெயர்ச்சொல்

അർത്ഥം : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.

ഉദാഹരണം : அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नदी या जलाशय का किनारा।

नदी के तट पर वह नाव का इंतज़ार कर रहा था।
अवार, अवारी, कगार, किनारा, कूल, छोर, तट, तीर, पश्ता, बारी, मंजुल, वेला, साहिल

The land along the edge of a body of water.

shore

അർത്ഥം : ஒன்றின் விளிம்பு.

ഉദാഹരണം : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஓரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge

അർത്ഥം : கிணற்றின் மேலேயுள்ள மேடை

ഉദാഹരണം : எப்பொழுது நான் நீர் நிரப்ப சென்றாலும் அதன் விளிம்பில் உட்கார்ந்து கொள்வேன்

പര്യായപദങ്ങൾ : விளிம்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुएँ के ऊपर का चबूतरा।

जब मैं पानी भरने गया तो उसको जगत पर बैठे पाया।
जगत, नेमि

അർത്ഥം : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு

ഉദാഹരണം : சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बादले का वह सुनहला या रुपहला फीता जो कपड़ों पर लगाया जाता है।

चुनरी में गोटे लगे हुए हैं।
गोट, गोटा, संजाफ

Trimming used to decorate clothes or curtains.

braid, braiding, gold braid

അർത്ഥം : மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி

ഉദാഹരണം : கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது

പര്യായപദങ്ങൾ : கரையோரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रांत अथवा देश की सीमा के आसपास का भाग।

ग्रामीण अंचल की हरियाली देखते ही बनती है।
अंचल, अञ्चल

An area or region distinguished from adjacent parts by a distinctive feature or characteristic.

zone

അർത്ഥം : நதியின் மணற்பாங்கான கரை

ഉദാഹരണം : குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नदी का रेतीला तट।

बच्चे पुलिन पर दौड़ रहे हैं।
पुलिन

A submerged bank of sand near a shore or in a river. Can be exposed at low tide.

sandbank

അർത്ഥം : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி

ഉദാഹരണം : சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : பட்டுக்கரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।

शीला परिधानों में कैतून लगा रही है।
कैतून