പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கருணை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கருணை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

ഉദാഹരണം : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அனுதாபம், இரக்கம், பரிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

അർത്ഥം : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.

ഉദാഹരണം : கடவுளே நீங்கள் எல்லா உயிர்களின் மீதும் கருணை செய்யுங்கள்

പര്യായപദങ്ങൾ : இரக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मनोवेग जो दूसरे का दुख देखकर उत्पन्न होता है।

दया एक सात्विक भावना है।
अनुकंपा, अनुकम्पा, अनुक्रोश, अनुग्रह, अनुषंग, इनायत, करुणा, करुना, कारुण्य, कृपा, तरस, दया, निवाजिश, फजल, फजिल, मेहर, रहम, रहमत, वत, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A deep awareness of and sympathy for another's suffering.

compassion, compassionateness

അർത്ഥം : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.

ഉദാഹരണം : துறவிகள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் இரக்கத்துடன் இருப்பார்கள்

പര്യായപദങ്ങൾ : இரக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को कष्ट में देखकर उससे दुखी होने की अवस्था या भाव।

संतलोग सदा दूसरों के प्रति सहानुभूति रखते हैं।
संवेदना, सहानुभूति, हमदर्दी

Sharing the feelings of others (especially feelings of sorrow or anguish).

fellow feeling, sympathy

അർത്ഥം : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

ഉദാഹരണം : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

പര്യായപദങ്ങൾ : அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், இரக்கம், காருண்யம், தயை

അർത്ഥം : இரக்கப்படும் செயல்

ഉദാഹരണം : அனைவரின் மேலேயும் கருணை செலுத்துவது நமது கடமையாகும்

പര്യായപദങ്ങൾ : அனுதாபம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनुकंपा या दया करने की क्रिया।

सभी के प्रति अनुकंपन ही हमारा धर्म है।
अनुकंपन, अनुकम्पन

A kind act.

benignity, kindness

അർത്ഥം : உயிர்களுக்கு இரங்கும் பண்பு

ഉദാഹരണം : கர்ணனின் கருணையே அவனுடைய இறப்பிற்கு காரணமாகும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दानशील होने की अवस्था या भाव।

कर्ण की दानशीलता ही उसके मृत्यु का कारण बनी।
उदारता, दरियादिली, दातव्य, दातापन, दातृता, दानवीरता, दानशीलता, दानीपन

Liberality in bestowing gifts. Extremely liberal and generous of spirit.

largess, largesse, magnanimity, munificence, openhandedness

അർത്ഥം : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ഉദാഹരണം : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

പര്യായപദങ്ങൾ : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

கருணை   பெயரடை

അർത്ഥം : யாரிடம் கருணை காட்டிய

ഉദാഹരണം : கருணை காட்டிய நபர் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

പര്യായപദങ്ങൾ : அனுதாபம், தயை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिस पर कृपा की गयी हो।

अनुगृहीत व्यक्ति ख़ुशी से फूला नहीं समाया।
अनुकंपित, अनुकम्पित, अनुगृहीत, इनायती, उपकृत

Owing gratitude or recognition to another for help or favors etc.

indebted