അർത്ഥം : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
ഉദാഹരണം :
தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
പര്യായപദങ്ങൾ : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
ഉദാഹരണം :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
പര്യായപദങ്ങൾ : கரகரப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
ഉദാഹരണം :
கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
പര്യായപദങ്ങൾ : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய
ഉദാഹരണം :
கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது