പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கயிறு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கயிறு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு ஆயுதம்

ഉദാഹരണം : பத்கராடியினால் கயிறு திரிக்கப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक औजार।

बधगराड़ी से रस्सी बटी जाती है।
बधगराड़ी

അർത്ഥം : இதில் தரிசுநிலத்திலுள்ள விலங்குகளின் கால்கள் கட்டப்படும் ஒரு கயிறு

ഉദാഹരണം : ஆடு ஒரே தாவலில் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह रस्सा जिससे पशु का पैर खूँटे से बाँधा जाता है।

बकरे ने एक ही झटके में गोड़वाँस को तोड़ दिया।
गोड़वाँस

അർത്ഥം : பூஜையின்_போது_கட்டப்_பயன்படும்_பொருள்:குழந்தையின்_கையில்_மந்திரித்த_கயிறு கட்டப்பட்டிருந்தது.

ഉദാഹരണം :

അർത്ഥം : வித்தைக்காரன் ஒரு கரடியை பிடித்து அதை ஆடவைப்பதற்காக அதன் கழுத்தில் கட்டும் கயிறு

ഉദാഹരണം : வித்தைக்காரன் கரடியின் கயிற்றை கழற்றி சாதனை செய்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भालू के गले में बँधी वह रस्सी जिसे पकड़कर कलंदर उसे नचाते,आदि हैं।

कलंदर ने भालू का तासला खोलकर उससे कुछ करतब करवाए।
तासला

അർത്ഥം : மொத்தமான கயிறு

ഉദാഹരണം : அவன் கயிற்றை பிடித்து கிணற்றில் இறங்கினான்

പര്യായപദങ്ങൾ : தாம்புக்கயிறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मोटी रस्सी।

वह रस्सा पकड़ कर कुएँ में उतर गया।
आरसा, जेवड़ा, नार, रसरा, रस्सा

A very strong thick rope made of twisted hemp or steel wire.

cable

അർത്ഥം : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

ഉദാഹരണം : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : பிரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी

അർത്ഥം : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்

ഉദാഹരണം : யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.

പര്യായപദങ്ങൾ : கட்டுதல், கட்டும் பொருள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह वस्तु जिससे कुछ बाँधा जाए।

यशोदा ने कृष्ण को बंधन द्वारा ओखल से बाँध दिया था।
अंदु, अनुबंध, अनुबन्ध, अन्दु, अलान, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आलान, फंग, फग, बंधन, बद्धी, बन्धन

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

അർത്ഥം : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

ഉദാഹരണം : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

പര്യായപദങ്ങൾ : இமிழ், இரச்சு, கச்சை, கண்ணி, தாம்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

അർത്ഥം : பொருள் மற்றும் உயிரினங்களை கட்டவும் தூக்கவும் , இழுக்கவும் பயன்படுத்தும் சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது.

ഉദാഹരണം : கிராமத்துகாரர்கள் திருடனை கயிற்றால் கட்டினார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रूई,सन आदि को बटकर बनाई हुई लम्बी चीज़ जो विशेषकर बाँधने आदि के काम आती है।

गाँववालों ने चोर को रस्सी से बाँध दिया।
अभिधानी, जेवड़ी, जेवरी, डोरी, तंति, दाँवरी, दामरि, दामरी, नीज, प्रसिति, रज्जु, रसरी, रस्सी, रेसमान, लाव, वराट, वराटक

A line made of twisted fibers or threads.

The bundle was tied with a cord.
cord