പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கம்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கம்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

ഉദാഹരണം : பாம்பை கம்பால் அடித்தார்

പര്യായപദങ്ങൾ : கோல், தடி, பிரம்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

അർത്ഥം : உணப்பொருளாகப் பயன்படும் பச்சையும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மணிகள் உள்ள ஒரு வகை தானியம்.

ഉദാഹരണം : விவசாயி வயலில் கம்பு அறுவடை செய்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खेतों में बोया जाने वाला एक पौधा जिससे प्राप्त अन्न खाने के काम आता है।

किसान खेत में बाजरे की कटाई कर रहा है।
इक्षुपात्रा, नीलसस्य, बाजरा

അർത്ഥം : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

ഉദാഹരണം : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

പര്യായപദങ്ങൾ : கழி, குச்சி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

അർത്ഥം : முஸ்லீம்களின் கல்லறை மீது கொடியேற்றக்கூடிய குச்சி

ഉദാഹരണം : அவன் கல்லறையின் மீது கம்பை ஊன்றினான்

പര്യായപദങ്ങൾ : கோல், தடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पीरों की मज़ार पर चढ़ने वाली झंडी।

उसने मज़ार पर छड़ी चढ़ाई।
छड़ी