അർത്ഥം : சில வகைக் காய்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் முற்றி இனிப்புச் சுவை மிகுந்த நிலை அடைதல்.
ഉദാഹരണം :
அவன் பழுத்த மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
ഉദാഹരണം :
இது மிருதுவான மாம்பழம் ஆகும்
പര്യായപദങ്ങൾ : இளகிய, இளகியிருக்கும், தொளதொளப்பான, மிருதுவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Yielding readily to pressure or weight.
soft