പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கத்து   வினைச்சொல்

അർത്ഥം : கத்துவதில் ஈடுபடுவது

ഉദാഹരണം : நான் என்ன செவிடா எதற்கு இவ்வளவு கத்துகிறாய் ?


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चिल्लाने में प्रवृत करना।

बहरे हो क्या ? इतना क्यों चिल्लवा रहे हो?
चिलवाना, चिल्लवाना

അർത്ഥം : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்

പര്യായപദങ്ങൾ : கூவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाँकने का काम दूसरे से कराना।

ठाकुर ने खेत चर रही भैंस को मंगरु से हँकवाया।
हँकवाना, हँकाना

അർത്ഥം : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.

ഉദാഹരണം : நீ என்னிடம் கத்தாதே

അർത്ഥം : கரகரவென சத்தம் கொடுப்பது

ഉദാഹരണം : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

അർത്ഥം : உரத்த குரலுடன் அலறுதல்.

ഉദാഹരണം : ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்

പര്യായപദങ്ങൾ : கதறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।

भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।
अललाना, अल्लाना, चिल्लाना, चीखना, शोर करना, शोर मचाना, हल्ला करना, हल्ला मचाना

Make loud and annoying noises.

racket

അർത്ഥം : தவளை கத்துவது

ഉദാഹരണം : கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मेंढक का बोलना।

कुएँ में मेंढक टर्रा रहे हैं।
टरटराना, टर्र टर्र करना, टर्र-टर्र करना, टर्रटर्राना, टर्राना

Utter a hoarse sound, like a raven.

croak, cronk

അർത്ഥം : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது

ഉദാഹരണം : பூனை கத்திக்கொண்டிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिल्ली आदि का घुरघुर शब्द करना।

बिल्ली घुरघुरा रही है।
घुरघुराना, घुर्रघुराना

Indicate pleasure by purring. Characteristic of cats.

make vibrant sounds, purr