അർത്ഥം : வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி உருவாக்குதல்.
ഉദാഹരണം :
கூலியாட்கள் சுவரை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்
ഉദാഹരണം :
யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.
പര്യായപദങ്ങൾ : கட்டும் பொருள், கயிறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :