പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கட்டு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கட்டு   வினைச்சொல்

അർത്ഥം : இரண்டு பசுக்களை ஓட முடியாமல் செய்வது

ഉദാഹരണം : மேய்ப்பவனுக்கு தொந்தரவளிப்பதால் குறும்பு செய்யும் இரண்டு பசுக்களை கட்டினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दो गायों के पैर आपस में बाँध देना जिससे वे दूर न भाग सकें।

चरवाहा तंग आकर दोनों नटखट गायों को संघेर दिया।
सँघेरना, संघेरना

അർത്ഥം : ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.

ഉദാഹരണം : வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रस्सी, कपड़े आदि में लपेटकर गाँठ लगाना।

वह लकड़ियों को बाँध रहा है।
उसने अपने सिर पर पगड़ी बाँधी।
बाँधना, बांधना

किसी भी चीज़ को इकट्ठा रखकर बाँधना।

विदेश जाने के लिए राम ने अपना सामान पैक किया।
पैक करना, बाँधना, बांधना

Fasten with a rope.

Rope the bag securely.
leash, rope

Seal with packing.

Pack the faucet.
pack

അർത്ഥം : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

ഉദാഹരണം : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

പര്യായപദങ്ങൾ : சேர், பிணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

അർത്ഥം : கட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அவன் தன்னுடைய சகோதரிக்கு ராக்கி கட்டினான்

പര്യായപദങ്ങൾ : கட்டுவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बाँधने का काम दूसरे से करवाना।

उसने अपनी बहन से राखी बँधवाई।
बँधवाना, बंधवाना

അർത്ഥം : கயிறு போன்றவற்றால் ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல்.

ഉദാഹരണം : இரவி தானிய மூட்டையை இறுக்கி கட்டினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बंधन दृढ़ करने के लिए डोरी आदि खींचना।

रवि ने धान के बोझ को कसा और बाँधा।
कसना, घुटना

Make tight or tighter.

Tighten the wire.
fasten, tighten

അർത്ഥം : நீரோட்டத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவது

ഉദാഹരണം : அணை கட்டுவதற்காக நதியை தடுத்தனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पानी का बहाव आदि रोकने के निमित्त बाँध आदि बनाना।

बाँध बनाने के लिए नदी को बाँधते हैं।
आड़ना, बाँधना, बांधना

അർത്ഥം : கட்டு, வாத்தியங்களின் வாயில் தோலை இழுத்துப் பொருத்துவது

ഉദാഹരണം : மத்தளத்தில் தோல் கட்டப்பட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बाजे के मुँह पर चमड़ा आदि लगना।

ढोलक पर चमड़ा चढ़ गया है आप उसे लेते जाइए।
चढ़ना, मढ़ना

അർത്ഥം : ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.

ഉദാഹരണം : அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்

അർത്ഥം : கட்டு

ഉദാഹരണം : மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मूल्य, देन आदि चुकाना।

आप बिजली का बिल बाद में चुकाइएगा।
अदा करना, चुकता करना, चुकाना, देना, पटाना, पूर्ति करना, भरना, भुगतान करना, भुगताना

छत या पाटन बनवाना।

यह पाटन उसने चार मज़दूरों से पटवाया।
पटवाना, पटाना

Give money, usually in exchange for goods or services.

I paid four dollars for this sandwich.
Pay the waitress, please.
pay

അർത്ഥം : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

ഉദാഹരണം : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : செருகு, சொருவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

അർത്ഥം : கட்டு

ഉദാഹരണം : நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.

അർത്ഥം : மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது

ഉദാഹരണം : அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்

പര്യായപദങ്ങൾ : கட்டிபோடு, கட்டுக்குள் அடக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तंत्र मंत्र आदि की सहायता से शक्ति आदि को रोकना।

उसने अनिष्ट की छाया से बचने के लिए अपने घर को बाँधा है।
बाँधना, बांधना

അർത്ഥം : கட்டு, தயாரி

ഉദാഹരണം : கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.

പര്യായപദങ്ങൾ : தயாரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मकान या दीवार का बनना।

रायपुर में हमारा दो मंजिला घर उठ रहा है।
उठना, तैयार होना, बनना

Make by combining materials and parts.

This little pig made his house out of straw.
Some eccentric constructed an electric brassiere warmer.
build, construct, make

അർത്ഥം : பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது

ഉദാഹരണം : இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गाय, भैंस आदि को दुहते समय उनके पैरों को एक साथ बाँधना।

इस नटखट गाय को बिना नोवे आप दुह ही नहीं सकते।
नोवना

അർത്ഥം : ஒன்றாக சேர்க்கப்படுவது

ഉദാഹരണം : பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்

പര്യായപദങ്ങൾ : இணை, கோர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भद्दी तरह से सिया जाना।

थैले को तुमने ऐसे कैसे गुथ दिया है !।
गुँथना, गुथना

கட்டு   பெயர்ச்சொல்

അർത്ഥം : காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை

ഉദാഹരണം : அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

घाव,फोड़े-फुंसी आदि पर दवा लगाकर पट्टी बाँधने का काम।

वह फोड़े की मरहम-पट्टी कराने के लिए अस्पताल गया है।
अवसादन, प्रतिसारण, मरहम पट्टी, मरहम-पट्टी, मरहमपट्टी, मलहम-पट्टी, मलहमपट्टी, मल्हम-पट्टी, मल्हमपट्टी

A cloth covering for a wound or sore.

dressing, medical dressing

അർത്ഥം : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட

ഉദാഹരണം : அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.

പര്യായപദങ്ങൾ : சுமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक में बंधा हुआ वस्तुओं का ढेर।

किसान धान का बोझा बैलगाड़ी में लाद रहा है।
बोझ, बोझा, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

അർത്ഥം : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

ഉദാഹരണം : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

പര്യായപദങ്ങൾ : மூட்டை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot