അർത്ഥം : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்
ഉദാഹരണം :
எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்
പര്യായപദങ്ങൾ : நிர்பந்தப்படுத்து, பலவந்தப்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயம்
ഉദാഹരണം :
பள்ளிகளில் சீருடை அணியுமாறு மாணவர்களை வலியுறுத்தியது.
പര്യായപദങ്ങൾ : வலியுறுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தன்னுடைய விருப்பப்படி வேலை செய்யாமல் இக்கட்டான நிலைமையில் இருப்பது
ഉദാഹരണം :
நான் உங்களை வேலைக்காக கட்டாயப்படுத்துகிறேன்
പര്യായപദങ്ങൾ : கட்டாயத்திற்குள்ளாக்கு, நிர்பந்ததிற்குள்ளாக்கு, நிர்ப்பந்தப்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसी अवस्था में होना कि अपनी इच्छानुसार काम न कर पाना।
मैं आपका काम करने के लिए मजबूर हूँ।