അർത്ഥം : ஒன்றின் மேல் கட்டணம் இல்லாதது
ഉദാഹരണം :
இந்த மருத்துவமனையில் எல்லா சிகிச்சையும் கட்டணமில்லாத வகையில் நடக்கிறது
പര്യായപദങ്ങൾ : இலவசமான, கட்டணமற்ற, கட்டணம்அற்ற, கட்டணம்இல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Costing nothing.
Complimentary tickets.അർത്ഥം : ஒன்றை பயன்படுத்திக் கொள்வதற்கு, ஒரு செயலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவையைப் பெறுவதற்குச் செலுத்தும் தொகை இல்லாத நிலை.
ഉദാഹരണം :
எங்களுடைய பகுதியில் கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : கட்டணமற்ற, கட்டணமில்லா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :