അർത്ഥം : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்
ഉദാഹരണം :
அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
അർത്ഥം : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
ഉദാഹരണം :
இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அங்காடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
ഉദാഹരണം :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
പര്യായപദങ്ങൾ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।അർത്ഥം : தயிரை கடைவது
ഉദാഹരണം :
தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்
ഉദാഹരണം :
அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்
പര്യായപദങ്ങൾ : கடைதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।
माँ दही मथ रही है।Stir (cream) vigorously in order to make butter.
churn