അർത്ഥം : கெட்டவிதமாக கூறப்படும் ஒரு கூற்று
ഉദാഹരണം :
எதிர்க்கட்சி தலைவன் ஆட்சியிலுள்ள கட்சி மீது கடும்விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : கடுமையான விமர்சனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Abusive or venomous language used to express blame or censure or bitter deep-seated ill will.
invective, vitriol, vituperation