പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கடுமை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கடுமை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

ഉദാഹരണം : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

പര്യായപദങ്ങൾ : குரூரம், கொடுமை, கொடூரம், துன்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

അർത്ഥം : குணத்தில் கடுமையான தன்மை

ഉദാഹരണം : உலர்ந்த மண்ணின் கடுமையை போக்குவதற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்

പര്യായപദങ്ങൾ : கடினம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कठोर होने की अवस्था या भाव।

सूखी मिट्टी की कठोरता को दूर करने के लिए उसमें पानी डालो।
कठोरता, कठोरपन, कड़ाई, कड़ापन, पारुष्य, सख़्ती, सख्ती

The physical property of being stiff and resisting bending.

rigidity, rigidness

അർത്ഥം : அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.

ഉദാഹരണം : கிராமவாசி ப்ளேக்கின் பயங்கரத்தால் பயந்திருந்தான்

പര്യായപദങ്ങൾ : பயங்கரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भीषण या भयानक होने की अवस्था या भाव।

ग्रामवासी प्लेग की भीषणता से डरे हुए थे।
उग्रता, प्रचंडता, प्रचण्डता, भयंकरता, भयानकता, भीषणता, रुद्रता, रुद्रत्व, रौद्रता, रौद्रत्व, विकरालता, विभीषिका

A quality of extreme unpleasantness.

awfulness, dreadfulness, horridness, terribleness

അർത്ഥം : பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.

ഉദാഹരണം : அவ்வப்போது காவலர்கள் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : கோபம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कठोर या सख़्त व्यवहार।

कभी-कभी पुलिस को अपराधियों के साथ सख्ती बरतनी पड़ती है।
कड़ाई, सख़्ती, सख्ती

A cruel act. A deliberate infliction of pain and suffering.

cruelty, inhuman treatment

അർത്ഥം : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்

ഉദാഹരണം : காவலர்கள் திருடர்களை கடுமையாகத் தாக்கினர்

പര്യായപദങ്ങൾ : இரக்கமின்மை, கொடூரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्कश होने की अवस्था या भाव।

एक बार मुझे भी उनकी कर्कशता का शिकार होना पड़ा था।
कर्कशता, कर्कशत्व

അർത്ഥം : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ഉദാഹരണം : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness