അർത്ഥം : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
ഉദാഹരണം :
கஞ்சி புளிப்பாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : காடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அன்னத்திலிருந்து எடுத்த சாறு அன்னத்திலிருந்து உருவானது
ഉദാഹരണം :
எல்லையிலுள்ள ஆதிவாசிகள் அரிசியிலுள்ள சாறை சாப்பிடுகின்றனர்
പര്യായപദങ്ങൾ : அன்னசாரம், அரிசியிலுள்ள சாறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :