പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கஜம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கஜம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

ഉദാഹരണം : கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : இருமுழம், கெசம், கெஜம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लम्बाई नापने के लिए गज के मानक रूप का लोहे या लकड़ी की छड़।

दुकानदार गज से कपड़ा माप रहा है।
गज

A ruler or tape that is three feet long.

yard measure, yardstick

അർത്ഥം : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

ഉദാഹരണം : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

പര്യായപദങ്ങൾ : ஆனை, உரலடி, கசம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

അർത്ഥം : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு

ഉദാഹരണം : இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : இருமுழம், கெசம், கெஜம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लंबाई नापने की एक नाप जो कपड़ों के लिए सोलह गिरह या तीन फुट और लकड़ी के लिए दो फुट की होती है।

यह कपड़ा तीन गज है।
गज, गज़, यार्ड

അർത്ഥം : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

ഉദാഹരണം : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஆண்யானை, களபம், களிறு, குஞ்சரம், வயமா, வராங்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant