അർത്ഥം : மந்திரம் படித்து நெய், தானியம் முதலியவற்றை அக்னியில் போடுதல்
ഉദാഹരണം :
வைதீக முறையின்படி நடக்கும் பூசையில் ஹோமம் செய்யப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அக்கினிசாந்திசெய், அசமடம்செய், அசமதாகம்செய், யாகம்செய், வேள்விசெய், ஹோமம்செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :