അർത്ഥം : பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்
ഉദാഹരണം :
வைதீக காலத்தில் யாகம் வளர்ப்பது பெரிய சிறப்பாக இருந்தது
പര്യായപദങ്ങൾ : அக்கிட்டோமம், அக்கினிசாந்தி, அசமடம், அசமதாகம், எக்கியம், ஒமியம், கிரது, தீவளர்த்தல், யஞ்ஞம், யாகம், வேள்வி, ஹோமம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.
The celebration of marriage.അർത്ഥം : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
ഉദാഹരണം :
ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The activity of worshipping.
worshipഅർത്ഥം : மருந்தாகப் பயன்படும் சீரகம் போன்று இருக்கும் ஒரு மூலிகையின் விதை
ഉദാഹരണം :
அவள் தன் தோட்டத்தில் ஓமம் பயிரிட்டாள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक तरह का सुगंधित बीज जो दवा और मसाले के रूप में प्रयुक्त होता है।
अजवायन का अधिकतर उपयोग मसाले के रूप में किया जाता है।एक पौधा जिसके सुगंधित बीज मसाले और दवा के काम में आते हैं।
उसने अपने घर के पीछे अजवायन लगा रखा है।Seed of the celery plant used as seasoning.
celery seedAny of several types of commercially grown celery having green stalks.
pascal celery, paschal celeryഅർത്ഥം : மருந்தாகப் பயன்படும் சீரகம் போன்று இருக்கும் ஒரு மூலிகையின் விதை.
ഉദാഹരണം :
ஓமம அதிகமாக மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது