പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஓடச்செய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஓடச்செய்   வினைச்சொல்

അർത്ഥം : நடப்பதை விட விரைவாக செல்ல செய்தல்.

ഉദാഹരണം : இந்திய வீரர்கள் எதிரிகளை ஓடச் செய்தனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसा काम करना जिससे कोई कहीं से हट या भग जाए।

भारतीय वीरों ने शत्रुओं को भगा दिया।
भगाना

അർത്ഥം : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது

ഉദാഹരണം : இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : ஓடவை, துரத்தியடி, வெருட்டிஓட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के मन में विरक्ति उत्पन्न करके उसे कहीं से चले जाने या भगाने में प्रवृत्त करना।

ये लोग नये नौकर को टिकने नहीं देते, उसे आते ही चटका देते हैं।
चटका देना, चटकाना

അർത്ഥം : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

പര്യായപദങ്ങൾ : ஓடவிடு, ஓடவை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना

അർത്ഥം : விரட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அவன் குழந்தைகள் மூலமாக நாய்களை வீட்டிலிருந்து வெகுதூரம் விரட்டச்செய்தான்

പര്യായപദങ്ങൾ : துரத்தசெய், விரட்டசெய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भगाने का काम दूसरे से कराना।

उसने बच्चों द्वारा कुत्तों को घर से दूर भगवाया।
भगवाना

അർത്ഥം : ஒருவரை ஒரு வேலைக்காக எங்கும் வேகமாக அனுப்புவது

ഉദാഹരണം : சித்தி ரோஷனை பொருட்கள் வாங்குவதற்காக பலமுறை கடைவீதிக்கு ஓடவிட்டாள்

പര്യായപദങ്ങൾ : ஓடவிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को किसी काम के लिए कहीं जल्दी भेजना।

चाची ने रोहन को सामान लाने के लिए कई बार बाज़ार दौड़ाया।
दौड़ाना