പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒழுக்கமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒழுக்கமான   பெயரடை

അർത്ഥം : தன்னுடைய அல்லது தான்சார்ந்து வாழ்வும் குழுவினருடைய பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி

ഉദാഹരണം : சபையின் தீய செயல்புரியும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनुशासन संबंधी।

संस्था के भ्रष्टाचारी सदस्यों के खिलाफ अनुशासनिक कार्यवाही की जायेगी।
अनुशासनिक, अनुशासी

Relating to discipline in behavior.

Disciplinary problems in the classroom.
disciplinary

അർത്ഥം : உரிய முறையில் நடந்து கொள்ளுவதற்கு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி.

ഉദാഹരണം : கண்ணகி ஒழுக்கம்நிறைந்த பெண்

പര്യായപദങ്ങൾ : ஒழுக்கமுள்ள, ஒழுக்கம்உள்ள, ஒழுக்கம்நிறைந்த, ஒழுக்கம்வாய்ந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अच्छे चरित्रवाली।

सच्चरित्रा महिला का आभूषण उसका सच्चरित्र ही है।
चरित्रवती, शीलवती, सच्चरित्रा, सदाचारिणी, साध्वी

Morally excellent.

virtuous