പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒற்றர் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒற்றர்   பெயர்ச்சொல்

അർത്ഥം : உளவு வேலையில் ஈடுபடுபவர்.

ഉദാഹരണം : ஒற்றன் இரகசியம் முழுவதையும் சொல்லிவிட்டான்

പര്യായപദങ്ങൾ : உளவாளி, ஒற்றன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भेद या भीतरी रहस्य जाननेवाला।

भेदिये ने पूरे रहस्य का खुलासा किया।
भेदिया, भेदी, भेदू, राजदान, राजदार, राज़दान, राज़दार

An officer of a corporation or others who have access to private information about the corporation's operations.

insider

അർത്ഥം : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.

ഉദാഹരണം : இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்

പര്യായപദങ്ങൾ : ஒற்றன், தூதன், தூதுவன், தூதுவர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।

लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।
अग्रदूत, अग्रिम संदेश वाहक, पुरोगामी, पुरोगामी दूत

A person who goes before or announces the coming of another.

forerunner, precursor

ஒற்றர்   பெயரடை

അർത്ഥം : ஒற்றர்கள் தொடர்பானது

ഉദാഹരണം : நான் உளவாளிகளின் கதையை படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : உளவாகளின், உளவாளிகளுடைய, ஒற்றர்களுடைய, சாரணர், சாரணர்களுடைய, சாரருடைய, சாரர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो जासूस से सम्बंधित हो या जासूस का।

मैं जासूसी कहानियाँ पढ़ना पसंद करता हूँ।
जासूसी