പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒப்புக்கொள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒப்புக்கொள்   வினைச்சொல்

അർത്ഥം : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ഉദാഹരണം : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

അർത്ഥം : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

ഉദാഹരണം : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், மதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

അർത്ഥം : சமயத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக்கொள்ளுதல்

ഉദാഹരണം : அவர் கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டார்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धार्मिक दृष्टि से किसी बात पर श्रद्धा या विश्वास करना।

मैं निराकार ईश्वर को मानता हूँ।
मानना

അർത്ഥം : ஒத்துக்கொள்ளுதல்.

ഉദാഹരണം : நான் தங்களுடைய விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Agree freely.

She volunteered to drive the old lady home.
I offered to help with the dishes but the hostess would not hear of it.
offer, volunteer

അർത്ഥം : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ഉദാഹരണം : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், கடைபிடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey