പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒப்பனை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒப்பனை   பெயர்ச்சொல்

അർത്ഥം : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ഉദാഹരണം : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அலங்காரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

അർത്ഥം : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ഉദാഹരണം : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

പര്യായപദങ്ങൾ : அலங்காரம்

അർത്ഥം : ராமலீலையில் நடிகர்கள் முகத்தில் இட்டுக்கொள்ளும் சந்தனம் அல்லது வர்ணம் பூசிய கோடுகள்

ഉദാഹരണം : வியர்வையினால் ஒப்பனை கலைந்து போனது

പര്യായപദങ്ങൾ : அணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

राम लीला आदि में अभिनेताओं के मुख पर चंदन या रंग से बनाई हुई लकीरें।

पसीने से मरवट बिगड़ गया है।
मरवट

അർത്ഥം : அலங்கரிப்பு - பகட்டு

ഉദാഹരണം : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அணி, அலங்காரம், கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम