അർത്ഥം : ஒத்துக்கொள்ள
ഉദാഹരണം :
திருமணத்திற்கு தாய் ஒத்துக்கொண்டாலும் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை
അർത്ഥം : ஒருவருடைய செயல், கருத்து முதலியவற்றை சரி என்று மற்றவர் ஒத்துக்கொள்ளுதல்.
ഉദാഹരണം :
பீஷ்மர் விரும்பாவிட்டாலும் கௌரவர்களோடு இருக்க ஒத்துக் கொண்டார்
പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :