പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒத்துக்கொள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒத்துக்கொள்   வினைச்சொல்

അർത്ഥം : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்

ഉദാഹരണം : நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।

उसने हिन्दू धर्म अपना लिया।
अंगीकार करना, अख़्तियार करना, अख्तियार करना, अपना बनाना, अपना लेना, अपनाना, चुनना, सकारना, स्वीकार करना, स्वीकारना

Admit into a group or community.

Accept students for graduate study.
We'll have to vote on whether or not to admit a new member.
accept, admit, take, take on

അർത്ഥം : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ഉദാഹരണം : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

അർത്ഥം : ஒப்புக்கொள்வது

ഉദാഹരണം : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், சம்மதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

അർത്ഥം : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது

ഉദാഹരണം : நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது

പര്യായപദങ്ങൾ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।

न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।
स्वीकार करना, स्वीकारना

Consider or hold as true.

I cannot accept the dogma of this church.
Accept an argument.
accept

അർത്ഥം : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

ഉദാഹരണം : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், சம்மதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

അർത്ഥം : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ഉദാഹരണം : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

അർത്ഥം : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது

ഉദാഹരണം : நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்

പര്യായപദങ്ങൾ : இசைவி, ஒத்திசை, சம்மதி

അർത്ഥം : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ഉദാഹരണം : அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்

പര്യായപദങ്ങൾ : இசைவி, இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, சம்மதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मनाने का काम दूसरे से कराना।

माँ ने रूठे हुए बेटे को उसके दोस्त से मनवाया।
मनवाना

അർത്ഥം : ஒத்துக்கொள், சம்மதி

ഉദാഹരണം : அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.

പര്യായപദങ്ങൾ : சம்மதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य आदि के लिए बात पक्की करना।

उसने मकान का सौदा सस्ते में पटाया।
मोहन ने पचास की चीज़ पचीस में देने के लिए दूकानदार को पटा लिया।
जमाना, ठहराना, ठानना, ठीक करना, तय करना, पक्का करना, पटाना

Dispose of. Make a financial settlement.

settle