പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒத்தணம்கொடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒத்தணம்கொடு   வினைச்சொல்

അർത്ഥം : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்

ഉദാഹരണം : குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : ஒத்தடம்கொடு, ஒற்றடம்கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धूप में या गरमी पहुँचानेवाली चीज़ के सामने रहकर उसकी गरमी से लाभ उठाना।

ठंडी के दिनों में लोग आँगन में बैठकर धूप सेंकते हैं।
आँचना, तापना, सेंकना

Gain heat or get hot.

The room heated up quickly.
heat, heat up, hot up

അർത്ഥം : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்

പര്യായപദങ്ങൾ : ஒத்தடம்கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सेंकने का काम दूसरे से करवाना।

माला ने अपने घुटने छोटी बहू से सिंकवाया।
सिंकवाना, सेंकवाना, सेंकाना

അർത്ഥം : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது

ഉദാഹരണം : சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : ஒத்தடம்கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तपे हुए लोहे, तेजाब या दवा आदि से किसी अंग को जलाना।

कुछ लोग पीड़ा दूर करने के लिए भी शरीर को दागते हैं।
आँकना, आंकना, दागना, दाग़ना

Burn, sear, or freeze (tissue) using a hot iron or electric current or a caustic agent.

The surgeon cauterized the wart.
burn, cauterise, cauterize