പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஒட்டியாணம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஒட்டியாணம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.

ഉദാഹരണം : சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कमर में पहनने का एक गहना।

सीता की कमर में करधनी शोभायमान है।
कंदोरा, कंधनी, कटिजेब, करधन, करधनी, तगड़ी, मेखल, मेखला, रशना, शृंखला, सारसन

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

അർത്ഥം : ஒரு வகை இடுப்பு அணி

ഉദാഹരണം : பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்

പര്യായപദങ്ങൾ : இடையணி, மேகலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की करधनी।

प्राचीनकाल में स्त्रियांॅ रशनाकलाप पहनती थीं।
रशनाकलाप

അർത്ഥം : பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों के कमर का एक आभूषण।

करीना ने आभूषण की दुकान से एक सुंदर वसन खरीदा।
वसन, वसना