പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஐயா എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஐயா   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

ഉദാഹരണം : அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

പര്യായപദങ്ങൾ : செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पुरुषों के लिए एक आदरसूचक संबोधन।

अपरिचित व्यक्ति ने मुझसे पूछा - महाशय, क्या आपके बारे में मैं कुछ जान सकता हूँ?
जनाब, महानुभाव, महाशय, महोदय

Term of address for a man.

sir

അർത്ഥം : பிராமணன், குரு போன்றவர்களை மரியாதை நிமித்தமாக அழைப்பது

ഉദാഹരണം : இந்த ஐயா அவர்கள் தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்கிறார்

പര്യായപദങ്ങൾ : அய்யா, பெருத்தகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ब्राह्मण, गुरु आदि के लिए आदरसूचक संबोधन।

ये महाराजजी अपना भोजन स्वयं बनाते हैं।
महराज, महाराज

അർത്ഥം : ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் மரியாதைச் சொல்

ഉദാഹരണം : ஐயாவின் சேர்க்கை மரியாதைக் கொடுக்கக்கூடியது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

महान या उच्च आशय और विचारों वाला व्यक्ति।

महाशयों की संगति लाभप्रद होती है।
महानुभाव, महाशय

A man of refinement.

gentleman