പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஐயம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஐயம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

ഉദാഹരണം : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

പര്യായപദങ്ങൾ : சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

അർത്ഥം : தெளிவில்லாத நிலை.

ഉദാഹരണം : ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்

പര്യായപദങ്ങൾ : சந்தேகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनिष्ट की सम्भावना से मन में होने वाली कल्पना।

उसे आशंका थी कि कोई दुर्घटना हो सकती है।
अंदेशा, अंदोह, अन्देशा, अन्दोह, अपडर, अभिशंका, अभिशङ्का, आशंका, आशङ्का, खटका, डर, धड़का, भय, शंका, शक, शङ्का, संशय, हूक

Fearful expectation or anticipation.

The student looked around the examination room with apprehension.
apprehension, apprehensiveness, dread

അർത്ഥം : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.

ഉദാഹരണം : எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : சந்தேகம்

അർത്ഥം : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை

ഉദാഹരണം : அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்

പര്യായപദങ്ങൾ : சந்தேகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को कुछ और ही या दूसरा समझने की क्रिया या भाव।

अँधेरे में रस्सी को देखकर साँप का भ्रम हो जाता है।
अध्यारोप, अध्यारोपण, अध्यास, अध्यासन, अवभास, आरोप, आरोपण, कन्फ्यूजन, कन्फ्यूज़न, धोखा, प्रतिभास, फेर, भरम, भ्रम, भ्रांत धारणा, भ्रांति, भ्रान्ति, मिथ्या ज्ञान, वहम, विपर्यय, विभ्रम, शुबहा

A mistake that results from taking one thing to be another.

He changed his name in order to avoid confusion with the notorious outlaw.
confusion, mix-up