അർത്ഥം : வறுமையில் இருப்பவர்.
ഉദാഹരണം :
சேட் மனோகர்தாஸ் எப்பொழுதும் ஏழைகளுக்கு உதவி செய்கிறார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பணமில்லாத நபர்
ഉദാഹരണം :
ஒரு ஏழையான நபரால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?
പര്യായപദങ്ങൾ : ஆண்டி, ஏழையான நபர், கங்காளி, கிஞ்சனன், திருவிலி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :