പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஏளனம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஏளனம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

ഉദാഹരണം : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், தூற்றல், தூஷணை, வசவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

അർത്ഥം : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

ഉദാഹരണം : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

പര്യായപദങ്ങൾ : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், தூற்றல், தூஷணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार

അർത്ഥം : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்

ഉദാഹരണം : அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை

പര്യായപദങ്ങൾ : எக்காளித்தல், எள்ளல், கிண்டல், கேலி, நக்கல், பரிகாசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।

वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।
आवाज़ा-कशी, आवाजा-कशी, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना