പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஏறு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஏறு   பெயர்ச்சொல்

അർത്ഥം : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

ഉദാഹരണം : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

പര്യായപദങ്ങൾ : இடபம், எருது, காளை, காளைமாடு, மூரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

അർത്ഥം : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

ഉദാഹരണം : ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன

പര്യായപദങ്ങൾ : எருமை, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।

रामू के पास एक मुर्रा और दो गायें हैं।
मुर्रा, मुर्रा भैंस

ஏறு   வினைச்சொல்

അർത്ഥം : உயர்ந்து செல்லுதல்

ഉദാഹരണം : வீணையின் நரம்பு சற்று மேலே ஏறியிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ढोल, सितार आदि की डोरी या तार कसा जाना।

वीणा का तार चढ़ गया है।
चढ़ना, तनना

Become tight or tighter.

The rope tightened.
tighten

അർത്ഥം : ஏறு, ஆட்கொள்

ഉദാഹരണം : துலாம் ராசிக்காரர்களை சனி பகவான் ஆட்கொள்வார்

പര്യായപദങ്ങൾ : ஆட்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(ज्योतिष) बलवान होना।

इस समय तुला राशिवालों पर शनि प्रबल है।
चढ़ना, प्रबल होना

അർത്ഥം : உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு செல்லுதல்.

ഉദാഹരണം : தாத்தா இப்பொழுது சுறுசுறுப்புடன் மாடிப்படி ஏறுகிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नीचे से ऊपर की ओर जाना।

दादाजी अभी भी फुर्ती से सीढ़ियाँ चढ़ते हैँ।
चढ़ना