പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எழுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எழுத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.

ഉദാഹരണം : எழுத்தை தெளிவாக எழுத வேண்டும்

അർത്ഥം : மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்

ഉദാഹരണം : ராம் வார்த்தையில் இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शब्द का वह अंश जिसका उच्चारण श्वास के एक झटके में होता है।

राम शब्द में दो अक्षर हैं।
अक्षर, आखर, हरफ, हरफ़, हर्फ, हर्फ़

A unit of spoken language larger than a phoneme.

The word `pocket' has two syllables.
syllable

അർത്ഥം : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.

ഉദാഹരണം : இந்த பாறையில் பலவிதமான எழுத்து எழுதியிருந்தது

അർത്ഥം : ஒரு மொழியின் வரிவடிவம்.

ഉദാഹരണം : புதையலில் பலவித எழுத்துக்கள் எழுதியது கண்டு அதனை உரியவரிடம் ஒப்படைத்தான்

അർത്ഥം : கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றின் பொதுப்பெயர்.

ഉദാഹരണം : சீதா எழுத்துப்போட்டியில் முதல் இடம் பெற்றாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लिखने की क्रिया या भाव।

सीता को लेखन प्रतियोगिता में पहला स्थान मिला है।
आलेखन, क़िताबत, लिपि, लिपिबद्ध करना, लेखन

The activity of putting something in written form.

She did the thinking while he did the writing.
committal to writing, writing

അർത്ഥം : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்.

ഉദാഹരണം : கஜனனின் எழுத்து மிகவும் அழகாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अक्षरों या वर्णों के चिह्न।

इस पत्थर पर ब्राह्मी लिपि में कुछ लिखा हुआ है।
लिपि, लिबि

वर्णमाला का कोई स्वर या व्यंजन वर्ण।

अ, आ, क, ख, आदि अक्षर हैं।
अक्षर, अर्ण, आखर, लिपि, वर्ण, हरफ, हरफ़, हर्फ, हर्फ़

किसी सतह पर लिखे हुए या मुद्रित वह अक्षर या चिह्न जो किसी भाषा की ध्वनियों या शब्दों को दर्शाते हैं।

गजानन की लिखावट बहुत सुन्दर है।
अक्षर, आखर, तहरीर, लिखावट, लिपि, लेख

A particular orthography or writing system.

script

The conventional characters of the alphabet used to represent speech.

His grandmother taught him his letters.
alphabetic character, letter, letter of the alphabet