പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எல்லை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எல்லை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

ഉദാഹരണം : எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்

പര്യായപദങ്ങൾ : வரம்பு, வரையறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जहाँ तक कोई बात या काम हो सकता हो या होना उचित हो।

कोई भी काम सीमा के अन्दर रहकर ही करना चाहिए।
अवध, अवधि, इयत्ता, कगार, दायरा, परवान, परिमिति, पारावार, पालि, मर्यादा, सीमा, हद, हद्द

The point or degree to which something extends.

The extent of the damage.
The full extent of the law.
To a certain extent she was right.
extent

അർത്ഥം : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ഉദാഹരണം : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : அந்தம், இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

അർത്ഥം : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

ഉദാഹരണം : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

പര്യായപദങ്ങൾ : உச்சாணி, உச்சி, உயரம், சிகரம், முகப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

അർത്ഥം : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

ഉദാഹരണം : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

പര്യായപദങ്ങൾ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

അർത്ഥം : எல்லை

ഉദാഹരണം : ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்கள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी प्रदेश या स्थान के चारों ओर के विस्तार का अंतिम स्थान या रेखा।

भारतीय सीमा पर जवान डटे हुए हैं।
अवच्छेद, अवसान, इयत्ता, दायरा, परिमिति, पालि, बाउंड्री, बाउन्ड्री, संधान, सरहद, सिवान, सीमा, हद, हद्द

The line or plane indicating the limit or extent of something.

bound, boundary, bounds

അർത്ഥം : சாதாரணமாக கிராமத்திலுள்ள பெரிய மேலும் நகரத்தை விட சிறிய பகுதி

ഉദാഹരണം : இந்த எல்லையில் மக்கள்தொகை கிட்டத்தட்ட எட்டாயிரம் இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साधारण गाँव से बड़ी और शहर से छोटी बस्ती।

इस कस्बे की आबादी लगभग आठ हजार होगी।
कसबा, कस्बा, पुर

An urban area with a fixed boundary that is smaller than a city.

They drive through town on their way to work.
town

അർത്ഥം : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்

ഉദാഹരണം : மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை

പര്യായപദങ്ങൾ : இறுதி, காலகட்டம், மனஒருநிலைப்படல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन एकाग्र करके किसी एक ओर लगाने की क्रिया।

मनोयोग के बिना सफलता नहीं मिलती।
अवधान, अवधि, मनोयोग

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

எல்லை   பெயரடை

അർത്ഥം : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

ഉദാഹരണം : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited