അർത്ഥം : வேகமாக மற்றும் வலிமையுடன் செல்லக்கூடிய ஆரஞ்சு நிற எருது
ഉദാഹരണം :
மூர்த்தி நேற்று ஒரு எருது வாங்கி வந்தான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.
oxഅർത്ഥം : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது
ഉദാഹരണം :
அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.
indian buffaloഅർത്ഥം : விலங்கின் ஒரு வகை
ഉദാഹരണം :
கிராமபுறத்தில் எருதுகள் அதிகம் இருக்கின்றன.
പര്യായപദങ്ങൾ : எருமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.
indian buffalo