പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எதிர்ப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எதிர்ப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.

ഉദാഹരണം : இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य आदि को रोकने के लिए उसके विपरीत कुछ करने की क्रिया या किसी कार्य, जिसे हम न चाहते हों, के विपरीत कुछ करने की क्रिया।

राम के विरोध के बावज़ूद भी मैंने चुनाव लड़ा।
अवरोध, अवरोधन, खिलाफत, खिलाफ़त, प्रतिरोध, विरोध

The action of opposing something that you disapprove or disagree with.

He encountered a general feeling of resistance from many citizens.
Despite opposition from the newspapers he went ahead.
opposition, resistance

അർത്ഥം : இல்லாத படி ஆக்குதல்

ഉദാഹരണം : தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்

പര്യായപദങ്ങൾ : தடங்கல், தடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विरोध करने वाला व्यक्ति।

विरोधकों को अपने दल में मिला लेना अच्छा होगा।
विरोधक, विरोधी

A person who dissents from some established policy.

contestant, dissenter, dissident, objector, protester

അർത്ഥം : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

ഉദാഹരണം : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

പര്യായപദങ്ങൾ : எதிர்வாதம், தடங்கல், தடை, மறுப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

അർത്ഥം : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

ഉദാഹരണം : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : கைகலப்பு, சண்டை, மோதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

അർത്ഥം : தடை செய்யும் செயல்

ഉദാഹരണം : படை வீரர்கள் எதிரிகளை எல்லைக்குள்ளே நுழைவதற்கு தடைசெய்வதில் வெற்றிக் கண்டனர்

പര്യായപദങ്ങൾ : ஆட்சேபனை, இடையூறு, ஊறு, தடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रोकने की क्रिया।

सैनिक शत्रुओं को सीमा के अंदर प्रवेश करने से रोकने में सफल रहे।
रोकना

The act of stopping something.

The third baseman made some remarkable stops.
His stoppage of the flow resulted in a flood.
stop, stoppage

எதிர்ப்பு   பெயரடை

അർത്ഥം : விரோதம் செய்பவன்

ഉദാഹരണം : எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களின் வாயை எப்படி மூடுவது?


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विरोध करने वाला।

विरोधी नेताओं का मुँह कैसे बंद किया जाए?
विरोधक, विरोधी