അർത്ഥം : எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.
ഉദാഹരണം :
அவன் சபாவிற்கு வருகைதந்த அனைத்து மக்களையும் எண்ணினான்
പര്യായപദങ്ങൾ : கூட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु आदि की गिनती करना।
उसने सभा में उपस्थित सभी लोगों को गिना।അർത്ഥം : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்
ഉദാഹരണം :
என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
*आशा या अपेक्षा करना।
मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।