അർത്ഥം : எண்ணிக்கை
ഉദാഹരണം :
அவனிடம் உள்ள குதிரைகளின் எண்ணிக்கை நான்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நூறு என்பதின் பெயரடை வடிவம்
ഉദാഹരണം :
இங்கு நூற்றுக் கணக்கான எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர்
പര്യായപദങ്ങൾ : எண்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு போட்டியில் ஒரு விளையாட்டு வீரர் அல்லது குழுவிற்கு கிடைக்கும் மதிப்பெண்
ഉദാഹരണം :
இன்று கிரிக்கெட் விளையாட்டில் ஸ்கோர் என்ன
പര്യായപദങ്ങൾ : ஸ்கோர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी प्रतियोगिता में किसी खिलाड़ी या दल को मिलने वाला अंक।
आज के क्रिकेट मैच का क्या स्कोर है।A number that expresses the accomplishment of a team or an individual in a game or contest.
The score was 7 to 0.അർത്ഥം : எண்ணிக்கை அல்லது எண்ணிக்கையின் தகவல்எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு
ഉദാഹരണം :
எனக்கு கடையிலிருந்து இரண்டு எண்ணிக்கை பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any division of quantity accepted as a standard of measurement or exchange.
The dollar is the United States unit of currency.അർത്ഥം : எண்ணிக்கை தொடர்பான அல்லது எண்ணிக்கையை கூறக்கூடிய
ഉദാഹരണം :
தேர்வின் முடிவு சரியானதாகவும் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :