അർത്ഥം : சிந்தனை
ഉദാഹരണം :
தங்களின் எண்ணத்தால் இந்த வேலை சரியாக நடைபெற்றது
പര്യായപദങ്ങൾ : அபிப்ராயம், சிந்தனை, நினைப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A personal belief or judgment that is not founded on proof or certainty.
My opinion differs from yours.അർത്ഥം : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
ഉദാഹരണം :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
പര്യായപദങ്ങൾ : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.അർത്ഥം : ஒரு பொருள் அல்லது நபர் பற்றிய ஒருவரின் கருத்து.
ഉദാഹരണം :
அவன் மீது நான் கொண்ட எண்ணம் தவறானது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी विषय में मन में होने वाला कोई विचार या मत।
उसके प्रति मेरी धारणा गलत थी।A vague idea in which some confidence is placed.
His impression of her was favorable.