അർത്ഥം : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
ഉദാഹരണം :
திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதேனும் ஒன்றை தூக்குதல்.
ഉദാഹരണം :
அந்த புத்தகத்தை எடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी से या कहीं से कोई वस्तु आदि अपने हाथ में लेना।
उसने अध्यक्ष के हाथों पुरस्कार लिया।അർത്ഥം : எடு
ഉദാഹരണം :
ராதா அண்டாவிலிருந்து சாதத்தை எடுத்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எடு
ഉദാഹരണം :
அம்மாவின் நான்கு புடவைகளை மகள் எடுத்துக் கொண்டாள்.
അർത്ഥം : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
ഉദാഹരണം :
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :