അർത്ഥം : எது என்று தெரியாத நிலை அல்லது நிலைமையில்
ഉദാഹരണം :
நீ எங்கேயாவது இந்த மருந்தை வாங்கி சாப்பிட்டிருந்தால் தவறாகிப் போயிருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எந்த இடத்தில்
ഉദാഹരണം :
அவள் எங்கே இருக்கிறாள்?
അർത്ഥം : எந்த இடத்தில்
ഉദാഹരണം :
எனக்கு ஏழுமலை எங்கே போனான் என்று தெரியவில்லை.