അർത്ഥം : தொழிற்கூடம் அல்லாத வேலை பார்க்கும் இடம்
ഉദാഹരണം :
இன்று அலுவலகம் முழுவதும் விடுமுறை கொண்டாடுகின்றனர்
പര്യായപദങ്ങൾ : அலுவலகம், பணிபுரியுமிடம், பணியிடம், வேலைசெய்யுமிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Professional or clerical workers in an office.
The whole office was late the morning of the blizzard.അർത്ഥം : வேலை செய்யும் இடம்
ഉദാഹരണം :
இன்று அவன் மதியம் அலுவலகத்திற்கு வந்தான்
പര്യായപദങ്ങൾ : அலுவலகம், பணிபுரியும் இடம், வேலைசெய்யும் இடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :