അർത്ഥം : எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் உணவோடு சிறு அளவில் சேத்துக்கொள்ளும் தொடுகறி.
ഉദാഹരണം :
எனக்கு மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும்
പര്യായപദങ്ങൾ : தொடுகற, வெஞ்சனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Vegetables (especially cucumbers) preserved in brine or vinegar.
pickle