അർത്ഥം : எதுவுமே பேசாத
ഉദാഹരണം :
மக்கள் ஊமையான சிப்பாய்களுக்கெதிராக கோஷம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : வாயடைத்துப்போன
അർത്ഥം : பெரும்பாலும் பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவர்.
ഉദാഹരണം :
ஊமையான மனிதன் சைகை காட்டுகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :