പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உவகையடை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உவகையடை   வினைச்சொல்

അർത്ഥം : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

ഉദാഹരണം : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தப்படு, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

അർത്ഥം : மகிழ்ச்சியிருப்பது

ഉദാഹരണം : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமடை, உற்சாகமடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

അർത്ഥം : சந்தோஷ நிலையை அடைதல்

ഉദാഹരണം : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமடை, இன்பமடை, உற்சாகமடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मस्ती पर आना।

यहाँ का सुहावना मौसम देख दिल मस्ता गया।
मत्त होना, मस्त होना, मस्ताना