പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உளி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உளி   பெயர்ச்சொல்

അർത്ഥം : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்

ഉദാഹരണം : கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तरह की धारदार छेनी जो थोड़ी पतली होती है।

मजदूर टाँकी से शिलाखंड के टुकड़े कर रहा है।
टाँकी, टांकी

അർത്ഥം : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.

ഉദാഹരണം : கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पत्थर आदि काटने का लोहे का एक हस्तोपकरण।

लुहार छेनी और हथौड़ी से सिल छिन रहा है।
छेनी, तक्षणी, पत्रपरशु

An edge tool with a flat steel blade with a cutting edge.

chisel

അർത്ഥം : தச்சர்களின் ஒரு ஆயுதம்

ഉദാഹരണം : தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बढ़इयों का एक औजार।

बढ़ई अपने झोले में से बटाली निकाल रहा है।
बटाली

അർത്ഥം : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

ഉദാഹരണം : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்

പര്യായപദങ്ങൾ : இடங்கம், கணிச்சி, சவுக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संगतराशों की एक टाँकी।

संगतराश रुखानी से पत्थरों पर नक्काशी करते हैं।
रुखानी

അർത്ഥം : உளி, தூரிகை

ഉദാഹരണം : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

പര്യായപദങ്ങൾ : தூரிகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

അർത്ഥം : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.

ഉദാഹരണം : தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बढ़इयों का एक औजार।

बढ़ई रुखानी की सहायता से चौखट पर नक्काशी कर रहा है।
रुखानी