അർത്ഥം : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.
ഉദാഹരണം :
ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்
പര്യായപദങ്ങൾ : ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி, வேவுவேலை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :