അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
ഉദാഹരണം :
தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.
പര്യായപദങ്ങൾ : நம்பகமான, நம்பிக்கையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जैसी आशा या प्रत्याशा की गई हो।
परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।അർത്ഥം : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை
ഉദാഹരണം :
மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்
പര്യായപദങ്ങൾ : தவறாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய
ഉദാഹരണം :
தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Existing for a long time.
Hopes for a durable peace.അർത്ഥം : எது தீர்மானமானதோ
ഉദാഹരണം :
எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.
പര്യായപദങ്ങൾ : ஐயமில்லாத, தீர்மானமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो पूर्णतया निश्चित हो।
घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।അർത്ഥം : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
ഉദാഹരണം :
நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
പര്യായപദങ്ങൾ : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.അർത്ഥം : நிலையில்லாத
ഉദാഹരണം :
சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை
പര്യായപദങ്ങൾ : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।
सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।അർത്ഥം : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
ഉദാഹരണം :
பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின
പര്യായപദങ്ങൾ : நிலையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நடந்துக்கொண்டிருக்கிற
ഉദാഹരണം :
இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்
ഉദാഹരണം :
உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்
പര്യായപദങ്ങൾ : திடமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Able to be consoled.
consolableഅർത്ഥം : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது
ഉദാഹരണം :
உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை
പര്യായപദങ്ങൾ : உறுதிகொண்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।
दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।